ஏ.எஸ்.பி கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா (படங்கள்)

மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் க.கணபதி மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா ஆகியோர் இணைந்து 'ஏஎஸ்பி ஸ்போர்ட்ஸ்' எனும் பெயரில் கிரிக்கெட் மைதானத்தை இன்று திறந்து வைத்தனர்.

grounds sports
இதையும் படியுங்கள்
Subscribe