Advertisment

ஆஷிரா சில்க்ஸ்-இன் பண்டிகை கால விற்பனை துவக்கம்!

ASHIRAH SILKS FESTIVE COLLECTION LAUNCH

Advertisment

கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாளிலிருந்து டயாடெம் (Diadem) அதன் வாடிக்கையாளர்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. ஏனென்றால் வாடிக்கையாளர்களால் தான் இன்று வரை டயடெம் சிறந்த முன்னணி சில்க்ஸ் ஆக உள்ளது. இந்த நிறுவனம் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட நிர்வாகம் ஆகும். எனவே தொடர்ந்து சிறப்பான மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான தேடலில் இறங்கி உள்ளது.

வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்துகொள்வதற்கான தொடர்ச்சியான தேடலின் மூலம், டையாடிமின் வாடிக்கையாளர்களிடமிருந்து புடவைகளின் தேவை அதிகரித்து வருவதைக் கண்டுள்ளது. அதன் நுணுக்கமான சிந்தனை மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு, டயாடெமில் உள்ள வாடிக்கையாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும், தேவைகளுக்கும் ஒரு விதமான பிராண்டுடன் வந்துள்ளது தான் டயாடெமிம் ஆசிராக் சில்க்ஸ் (Ashirah Silks by Diadem), புடவைகள். இது குறைந்த விலையில், அதன் தரத்தில் சிறந்தவையாக உள்ளது. தனிப்பட்ட முறையில் எம்.டி.யால் தேர்ந்தெடுக்கப்பட்ட புடவைகள் ஆகும். பெண்கள், அவர்களின் தேவைகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சி எப்போதும் டயாடெமின் முன்னுரிமையாக உள்ளது.

சென்னை தி.நகரில் டயாடெம் நிறுவனம் ஆஷிரா சில்க்ஸை அறிமுகப்படுத்தி ஒரு வருடத்தைக் கொண்டாடும் இந்த தீபாவளி சீசனை விட நேர்த்தியான மற்றும் அழகான தூய பட்டுப் புடவைகளின் புதிய தொகுப்பை வெளியிடுவதற்கு வேறு சிறந்த நேரம் இருக்க முடியாது. எனவே ஒவ்வொரு பட்டுப் புடவையிலும் சில்க் மார்க் சான்றிதழ் லேபிளே பட்டுப் புடவைகளின் தூய்மைக்குச் சான்றாகும். மேலும், சென்னை கதீட்ரல் ரோடு ஸ்டோர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஷிரா சில்க்ஸ் சேலைகளுக்குப் பிரத்தியேகமாக முழு தளத்தையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிரீடத்தை லோகோவாகவும், பெண்களின் தேவைகளை முன்னுரிமையாகவும் கொண்டு, இந்த முறை ஒரு படி செல்ல முடிவு செய்து 899 ரூபாய் முதல் குறைந்த விலையில் புடவைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe