Ramalingam

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்தவர்கள், ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள், சசிகலா உறவினர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பட்டு விசாரணைக்கு அவர்கள் ஆஜரானார்கள். இந்த நிலையில் இன்று ராமலிங்கம் ஐ.ஏ.எஸ். மறு விசாரணைக்கு ஆஜரானார்.

Advertisment

படம்: குமரேஷ்