/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn 2365_0.jpg)
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 மாதங்கள் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே, 7 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 8-ஆவது முறையாகக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)