Advertisment

இசை வாத்தியங்களுடன் தலைமை செயலகம் சென்ற கலைஞர்கள்! (படங்கள்)

தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் 10 அம்ச கோரிக்கைகளை மனுவாக உருவாக்கி அதனை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்காகக் கொண்டுசெல்லும் வகையில், இன்று நண்பகல் நாட்டுப்புற கலைஞர்களின் நாதஸ்வர வாத்தியங்களுடன் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்தனர்.

Advertisment

cm stalin general secretary office
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe