Advertisment

சீரான உடல்நிலையில் கலைஞர் - காவேரி மருத்துவமனை அறிவிப்பு

da

Advertisment

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. கலைஞரின் இதயத்துடிப்பு 94 ஆக உள்ளது.(இயல்பு 60-100) ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 97 ஆக உள்ளது ( இயல்பு 94-99).

நிமிடத்திற்கு சுவாச அளவு 30 முறை.( 80 வயதுக்கு மேல் இயல்பு நிலை 10.30. ) என்று தெரிவித்துள்ளது.

kalaignar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe