Advertisment

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இயல், இசை கலைஞர்கள்! (படங்கள்)

Advertisment

இன்று (23.08.2021) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சோமசுந்தரத்திற்கு உறுப்பினர் செயலர் பதவி கொடுத்தது நியாயமற்றது என அனைத்து நாடக கலைஞர்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் யார் இந்த சோமசுந்தரம்என்கிற விபரங்கள் அடங்கிய நோட்டீஸை விநியோகித்தனர்.

protest valluvar kottam Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe