ஏரியாவில் பிரபலமாக சொந்த வீட்டின் மீதே பெட்ரோல் குண்டு வீசிய இந்து முன்னணி நிர்வாகி

gh

கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோயில் தெருவில், இன்று காலை தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணி நகர தலைவர் சக்கரபாணி கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தில் தனது பெயர் பரபரப்பாகப் பேச வேண்டும் என்பதற்காகத் தனது வீட்டிலேயே சக்கரபாணி பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

arrest
இதையும் படியுங்கள்
Subscribe