style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கோவையில் அமைச்சர் வேலுமணி வீட்டின் மீது கல் வீசிஜன்னல் கண்ணாடி உடைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் வீட்டின் மீது கல் வீசியவரைபாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபரை விசாரித்த பொழுது அவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.