திருவள்ளூர் மாவட்டம் எஸ்.பி. அலுவலகத்தில் ஆயுதபடை பெண் காவலராக வேலை செய்பவர் பிரீத்திமா. இவர் இன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிரீத்திமாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
Advertisment
இதுகுறித்து தற்கொலைக்கான காரணம் காதல் விவகாரமா அல்லது மேல் அதிகாரியின் பணிச்சுமை அழுத்தம் காரணமாகவா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.