ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: தீபா
எம்ஜிஆர் அம்மா ஜெ.தீபா பேரவை தலைவர் தீபா திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
Advertisment
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். அங்கு வெற்றி பெற்று, ஜெயலலிதாவின் இடத்தில்இருந்து பணியாற்றுவேன். இரட்டை இலை சின்னம் கேட்டு நாங்களும் தேர்தல் ஆணையத்தில் உரியஆவணங்களை சமர்ப்பித்துள்ளோம். எங்களது மனுவும் பரிசீலனையில் உள்ளது. எதிர்காலத்தில் எடப்பாடிபழனிசாமியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. தொண்டர்களும்,மக்களும் என்ன நினைக்கிறார்களோ, அதன்படி செயல்படுவேன். இவ்வாறு கூறினார்.Advertisment
Follow Us