/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm pala33_0.jpg)
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிப் பணி மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (17/12/2020) ஆய்வு மேற்கொள்கிறார்.
அரியலூர் மாவட்டத்தில் ரூபாய் 26.52 கோடியிலான 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூபாய் 36.73 கோடியில் முடிவுற்ற 39 திட்டங்களைத் தொடங்கி வைத்து ரூபாய் 129 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள், தொழிற்துறையினருடன் முதல்வர் கலந்துரையாட உள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)