arappor iyakkam

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தேர்தல் நேரத்தில் அறப்போர் இயக்கம் அவதூறு பரப்புரை மேற்கொள்வதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிபுகாரளித்திருந்தார். மேலும் அவதூறு பரப்பியதற்காக அறப்போர் இயக்கம் ரூ.1 கோடி நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் எனவும் மனுவில்கூறியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அறப்போர் இயக்கத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அறப்போர் இயக்கம் ஊழலுக்கு எதிராக செயல்படும் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.