Advertisment

திருநாவுக்கரசருடன் அப்சரா ரெட்டி சந்திப்பு

Advertisment

அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அப்சரா ரெட்டி இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

apsara reddy congress Meet
இதையும் படியுங்கள்
Subscribe