/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Interview_1.jpg)
பெண்களை இழிவாக பேசும் பாஜகவை விரட்டும் நேரம் வந்துவிட்டது என்று மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டிகூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிபிஐ-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. பாஜக அரசு தவறான தகவல்களை பரப்பி வருகிறது. பெண்களை இழிவாக பேசி வரும் பாஜக அரசை வீட்டுக்கு விரட்டும் நேரம் வந்துவிட்டது. ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபடுவோம். தமிழகம் புதுச்சேரியில் எங்கள் கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம் என்றார்.
Follow Us