Advertisment

21 ஆம் தேதி விருப்பமனு-அதிமுக அறிவிப்பு!

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்மே 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்நிலையில் நான்கு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு வரும் 21 ஆம் தேதி முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

admk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சிஆகியநான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 22தொடங்கும்,ஏப்ரல் 29 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதிநாள், ஏப்ரல் 30 வேட்புமனு மறுபரிசீலனை, மே 2 வரை வேட்புமனுக்களை திரும்பப்பெற அவகாசம், மே 19 வாக்குப்பதிவு, மே 23 வாக்கு எண்ணிக்கை என தேர்தல் இந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகளை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் நான்கு தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கு வரும் 21 ஆம் தேதி முதல் விருப்பமனு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைவிநியோகிக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ops_eps byelection admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe