Advertisment

பொன்மாணிக்கவேல் சிறப்பு நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு!!

Tamilnadu Government appeals against Poonamikavel Special appointment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்துகடந்த நவம்பர் 30-ஆம் தேதி நடந்த விசாரணையில்சிலைகடத்தல் தடுப்பு பிரிவுஐஜி பொன்மாணிக்கவேலே வழக்குகளை விசாரிக்க வேண்டும் எனசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, தமிழக அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது என்றுகூறி மேலும் ஒரு வருடத்திற்கு பொன்மாணிக்கவேலை சிலைகடத்தல் தடுப்புபிரிவுசிறப்பு அதிகாரியாகவும் உயர்நீதிமன்றம்நியமித்திருந்த நிலையில்,

Advertisment

சிலைகடத்தல் தடுப்புபிரிவு ஐஜி பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் வழங்கியசிறப்புபதவி நீட்டிப்பு நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

highcourt IG Ponmanikavel Aaivu Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe