Advertisment
இன்று (29.11.2021) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நல சங்கத்தினரின்பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் இரா. அன்பரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில செயற்குழு மு. நவீன்பாலா, அ. கமலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதேபோல் 1,646 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட பெருந்திரள் மூறையீட்டைப் பலரும் வாழ்த்திப் பேசினர்.