style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய செயலாளர் அப்போலோ மருத்துவமனைக்கு ஆய்வுக்காக வருகை தந்துள்ளனர்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை உள்ளிட்ட அறைகளில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. ஜெ.,வுக்கு எம்பார்மிங் செய்த அறை, சசிகலா, அமைச்சர்கள் தங்கியிருந்த அறைகள், ஸ்கேன், எமெர்ஜென்சி அறைகள், ஜெ.,வுக்கு உணவு தயாரிக்கப்பட்ட அறைகளில் செயலர், வழக்கறிஞர்கள் நிரஞ்சன், பார்த்தசாரதி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.