APOLLO HOSPITALS STAFFS, DOCTORS, NEWYEAR WISHES ACTOR RAJINIKANTH

Advertisment

ஐதராபாத் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும்இறைவனின் அருளால் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துக் கூறிய வீடியோவை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.