Advertisment
அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டிக்கு நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது.
மயங்கிய நிலையில் இருந்த அவரை உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோவிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இருதய அடைப்புக்கான ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டது.
பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்ததையடுத்து, முக்கிய பிரமுகர்களுக்கான வார்டு அறையில் பிரதாப் ரெட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.