தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது இடங்களிலும், மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. குடியிருப்பு பகுதிகளிலும், சந்தை பகுதிகளிலும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. நேற்று (04.04.2020) சென்னை, அண்ணாசாலை பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அண்ணா சாலை முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு...! (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/01_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/02_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/03_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/04_1.jpg)