Advertisment

காவலர்களுக்கு கரோனா! காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு! (படங்கள்)

சென்னையில் நேற்றுவரை 906 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்ட நிலையில் கரோனா பாதித்தவர்கள் வசிக்கும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடந்துவருகின்றன. சென்னை, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்தக் காவல் நிலையம் முழுவதும் பிரத்தியேக மருந்து தெளிக்கும் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisment

police station corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe