பாலியல் புகாரில் சிக்கியஅமமுக வேட்பாளர் கதிர்காமுவுக்கு உயர்நீதிமன்றம் கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவும் தற்போதைய அமமுக பெரியகுளம் வேட்பாளருமான கதிர்காமு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.2015-ல் அளித்த பாலியல் புகாரின் பேரில் தற்போது2019 ஏப்ரல் 8-ல் தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவர் தற்போது முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
தேர்தல் முடிந்தால் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தி முன்ஜாமீன் தரப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் கதிர்காமு தொடர்பான ஆபாச வீடியோ பரவிவருவது குறிப்பிடத்தக்கது.