Advertisment

திராவிடம் என்ற பெயரில் இந்து விரோதம்: மன்னார்குடி ஜீயர்

juier

Advertisment

திராவிடம் இந்து விரோதம் அல்ல என்றும் ஆனால் திராவிடம் என்ற பெயரில் சிலர் இந்து விரோத செயல்களில் ஈடுபடுவதாக மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சேலம் மரவனேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ரஜினியும், கமலும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். இந்துவிரோதம் பேசாதவர்கள், தங்கள் பயணத்தில் வெற்ற பெறுவர்.

திராவிடம் இந்து விரோதம் அல்ல, திராவிடம் என்ற பெயரில் சிலர் இந்து விரோதம் செய்துவருகின்றனர். ஆரியர்கள், திராவிடர்கள் என்று தான் கூறுகிறோம்.

Advertisment

திராவிடம் என்ற பெயரை சொல்லி, வெளியே இந்து விரோதத்தை சொல்லி கொண்டு வீட்டிற்குள் இந்துத்துவாவை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

dravidam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe