அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்திவருகிறார்கள். இந்நிலையில், இன்று (16.09.2021) காலை 7 மணி அளவில் முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 28 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அதேபோல், சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில், AH - 123 என்ற எண் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் அமைச்சர் வீரமணி பயன்படுத்திய அலுவலகத்தில் தற்போது ரெய்டு நடைபெற்றுவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/kc-ofc-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/kc-ofc-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-09/kc-ofc-3.jpg)