Advertisment

போராட்டத்தில் ஈடுபட்ட அந்தணர் முன்னேற்றக் கழகத்தினர்! (படங்கள்)

இன்று (11.09.2021) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பாக கழக நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் ஐயர் தலைமையில் அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அர்ச்சகர் நியமனம் உள்ளிட்டஉத்தரவுகளை எதிர்த்தும், திரும்பபெறக்கோரியும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

struggle valluvar kottam Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe