Advertisment

தமிழக எம்.பிக்களுக்கு இந்தியில் பதிலா? - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வழக்கு!  

Answer to Tamil Nadu MPs in Hindi - Madurai MP S. Venkatesh case!

Advertisment

தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு மத்திய அமைச்சர்கள் இந்தியில் பதில் அளிப்பதை எதிர்த்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழக்குத் தொடர்ந்துள்ளார். தமிழக எம்.பிக்களுக்கு மத்திய அரசுஅனுப்பும் கடிதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

madurai high court vengadesan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe