நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தையில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/00_8.jpg)
இந்நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலில்காங்கிரஸ் ரூபி மனோகரனை வேட்பாளராக அறிவித்துள்ளது.
Advertisment
Follow Us