குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

tnpsc

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 11ம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. குரூப் 2 தேர்வுக்கு 10.08.2018 வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை கடைசி நாளாகும்.

இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக் கட்டணம் மற்றும் பிற விவரங்களுக்கு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டள்ள அறிவிப்பை காணலாம்.

tnpsc
இதையும் படியுங்கள்
Subscribe