Advertisment

அண்ணா பிறந்தநாள் விழா: மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்!

Anna's birthday party: Minister who provided welfare assistance to the people

பேரறிஞர் அண்ணாவின்113வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத்திருச்சி மாவட்டத்திலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisment

இந்த நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் திருச்சி சிந்தாமணியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தில் 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.

Advertisment

anbil mahesh arignar anna
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe