பேரறிஞர் அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அண்ணாவின் 116 வது பிறந்தநாள்; அதிமுகவினர் மரியாதை (படங்கள்)
Advertisment