வடக்கிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுக்கப் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்வேறு கட்சி தலைவர்களும் மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர். அதேபோல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கொளத்தூர் தொகுதி ஜவஹர் நகரில் படகில் சென்று மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் படகில் சென்று பார்வையிட்ட அண்ணாமலை! (படங்கள்)
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/anna-fs-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/anna-fs-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/anna-fs-1.jpg)