மருது சகோதரர்களுக்கு மரியாதை செய்த அண்ணாமலை (படங்கள்) 

மருது சகோதரர் நினைவு நாளை முன்னிட்டு அவர்களது உருவப்படத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

Annamalai
இதையும் படியுங்கள்
Subscribe