Advertisment

தமிழக பாஜக தலைவராக பதவியேற்றுக்கொண்ட அண்ணாமலை! (படங்கள்)

Advertisment

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய இணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டடார். இந்நிலையில் இன்று (16.07.2021) தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், வேல் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

Annamalai l murugan
இதையும் படியுங்கள்
Subscribe