Annamalai demonstration in Mylapore on October 7!

தமிழ்நாட்டில் அனைத்து நாட்களிலும் கோயில்களுக்குச் செல்ல அனுமதி கோரி, வரும் அக்டோபர் 7ஆம் தேதி காலை 11.00 மணிக்குத் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜகவின் மாநில தலைமை அறிவித்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை மயிலாப்பூரில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு முன் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.

Advertisment