/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/governor_3.jpg)
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இவர் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
Advertisment
எம்.கே.சூரப்பா ஐஐடியில் 6 ஆண்டுகள் இயக்குநராக பணிபுரிந்தவர். உலோகவியல் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற சூரப்பா, 24 ஆண்டுகள் ஐஐடி பேராசிரியராக இருந்தவர்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rajbavan_0.jpg)
Follow Us