
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இன்றுடன் ஓய்வு பெற இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகசூரப்பாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருந்தார். இந்நிலையில் துணைவேந்தரின் மூன்று ஆண்டு பதவி காலம் முடிவடைந்ததால் இன்று அவர் ஓய்வு பெற இருக்கிறார்.
Advertisment
Follow Us