சூரப்பா நியமனத்தை ரத்து செய்யக்கோரி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஆளுனர் மாளிகை ரத்து செய்ய வேண்டும். அவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த தகுதியும், திறமையும் கொண்ட ஒருவரை புதிய துணைவேந்தராக ஆளுனர் நியமிக்க வேண்டும் என்று பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே 09.04.2018 திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

Anna University appointed protest Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe