Skip to main content

அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா!

Published on 05/04/2018 | Edited on 05/04/2018
governor

 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தமிழக ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இவர் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

 

எம்.கே.சூரப்பா ஐஐடியில் 6 ஆண்டுகள் இயக்குநராக பணிபுரிந்தவர்.  உலோகவியல்  பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற  சூரப்பா, 24 ஆண்டுகள் ஐஐடி பேராசிரியராக இருந்தவர்.

 

raj bavan

 

சார்ந்த செய்திகள்