அண்ணா பல்கலை. மறு தேர்வு அட்டவணை வெளியீடு!

anna university semester exam rescheduled time table

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பொறியியல் படிப்பிற்கு ஆன்லைனில் நடந்த செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சிப் பெறவில்லை. இந்த நிலையில், பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு தேதிகள் கொண்ட கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

"https://aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் மறு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 21- ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெறும். அரியர் தேர்வுகள் ஜூலை 17- ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும். மேலும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிடப்பட்டுள்ளது" என அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Anna University semester exam students
இதையும் படியுங்கள்
Subscribe