Advertisment

7 ஆண்டுகளுக்கு பிறகு இருவழி சாலையாகியது அண்ணா சாலை!

மெட்ரோ ரயில் சுரங்க பணிகளுக்காக சென்னை அண்ணா சாலை கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு வழி சாலையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ பணிகள் முடிவுற்றதால் 7 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலை மீண்டும் இருவழி சாலையாக மாற்ற சென்னைமாநகர காவல்துறை முடிவெடுத்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் நடக்கவிருக்கிறது.

Advertisment

 Anna Road is a two-way road after 7 years

அண்ணா சாலையிலிருந்து அண்ணா சிலையை நோக்கி செல்வதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் அண்ணா சிலையிலிருந்து தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி, டிவிஎஸ் வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Chennai Road traffic policce
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe