dmk

அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி தொடங்கி நடைபெற்றது.இந்த அமைதிப் பேரணியில் துரைமுருகன், டிஆர் பாலு, ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

​dmk​

Advertisment

சேப்பாக்கம்விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை இந்த அமைதிப் பேரணி நடைபெற்று திமுக தலைவர்அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.