Advertisment

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மரியாதை!

 At the Anna Memorial cm palanisamy mlas, ministers, party leaders

பேரறிஞர் அண்ணாவின் 51- வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

Advertisment
TN Ministers cm palanisamy Marina anna memorial
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe