Advertisment

அண்ணா நினைவு நாள்- நாளை பொது விருந்து இல்லை!

anna death anniversary temples foods tn govt

அண்ணா நினைவு நாளையொட்டி, கோயில்களில் நாளை (03/02/2022) சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் நாளை (03/02/2022) சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிப்பது குறித்து தக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. வரும் ஜனவரி 26- ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சித் நடத்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிக்க இயலாது என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை எனக் குறிப்பிட்டுள்ளது.

Advertisment

temples
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe