Advertisment

கமல் வீடியோ வெளியிட்ட நிலையில் அனிதாவின் அண்ணன் பதில்!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்த நிலையில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் . இந்த நிலையில் நேற்றைய தினம் அரசியல் சார்ந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது . அதில் அனிதாவின் பெற்றோரிடம் கேளுங்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்தார் .

Advertisment

anitha

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் அனிதாவின் அண்ணன் இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் அதில் எங்களுக்கு தலைவர் என்றுமே தொல்.திருமாவளவன் அண்ணன் மட்டும் தான் அதோடு இந்த பாராளுமன்ற தேர்தலில் எங்க குடும்பத்தின் வாக்கு திமுக கூட்டணிக்கு தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.நேற்றைய தினம் கமல் வீடியோ வெளியிட்ட நிலையில் அனிதாவின் அண்ணன் பதில் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.

family anitha Answer video kamalhassan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe