style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சேலத்தில் ரூபாய் 396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து நடந்து வரும் பட்ஜெட் மீதான விவாதத்தின் மூன்றாம் நாளான இன்று 110 விதியின்கீழ் பேசிய எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆசியாவிலே மிகப்பெரிய கால்நடை பூங்கா 600 ஏக்கர் பரப்பளவில், 396 கோடி ரூபாய் செலவில்அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.