அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்! (படங்கள்)

சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், 22 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

anganwadi workers
இதையும் படியுங்கள்
Subscribe