கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் கிருஷ்ணா நீர் 1,300 கன அடியாக குறைத்தது ஆந்திர மாநில அரசு.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dc-Cover-5jqjh7pavs6rav5svvbl59jgq3-20171231073615.Medi_.jpeg)
கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு செப்டம்பர் 25- ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு வரும் நிலையில் கிருஷ்ணா நீர் 2,000 கன அடியிலிருந்து 1,300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது ஆந்திர மாநிலத்திற்கு குடிநீர் தேவை உள்ளதால் கிருஷ்ணா நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
Advertisment
Follow Us