வேலூர் மாவட்டம், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரி மூலம் கடத்த முயன்ற சுமார் 2 கோடி மதிப்பிலான 3 டன் செம்மரக்கட்டைகள் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே காவல்துறை நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SEMMARA 555.jpg)
அந்த கண்டெய்னர் லாரியில் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டெய்னரில் வந்த ஓட்டுனர் போலீசாரை பார்த்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர். இதன் மதிப்பு 2 கோடி இருக்கும் எனக்கூறப்படுகிறது.
Follow Us